October 25, 2007

Inquisitive - துறு -துறு

Rate Pic

எல்லாம் எங்க வீட்டு பால்கணி தான்... முழுசா கதை இங்கே படிங்க
This is at our balcony.. there were 8-10 members having a great time at our balcony.

October 10, 2007

Abundant - செழிப்பு

Rate Pic

... செழுமைய்யை தவிர வேறேதுவும் இந்த தோட்டத்தை பார்த்ததும் தோணலை.. அதான் அந்த நொடியை க்ளிக்கி உங்களுக்கு படமா போட்டிருக்கேன்

Aren't we all reminded of the abundance in nature seeing at this

October 05, 2007

Collage - ஒட்டோவியம்

Rate Pic

இயற்க்கை வடிவமைத்த ஒட்டோவியத்தை பார்த்திங்களா... நாமெல்லாம் போடோஷாப்பிலே என்னத்தை பண்ணரோம்... இதோட கால்-தூசிக்கு பெறுமா..... பார்த்தாலே சும்மா அதிருதில்லே

Wondering at Nature's collage... are we competent to replicate this in any version of photoshop

October 02, 2007

Lamp - விளக்கு

Rate Pic


இருளை விலக்க ..
விளக்கி சொல்லும் விளக்கு

Ever watched a lamp in total darkness.
the flickering flame and glowing wick...
makes us hear the voice within

Template Customisations

My Perceptions

Poems penned

My Tamil Musings

This is Me. . .

Care to share a word


Update on new posts


Notification of new pictures will arrive in your Inbox
Your-email

Blog Archive

Prints since 8-June-2007