
வானத்தை எட்டித் தொட
அயராமல் முயலும் நுணிப்புல்
A blade of grass reaches out to touch the sky
Awn ? ?
September 28, 2007
Awn-நுணிப்புல் | Rate Pic |
See Entire Album
By Deepa
4
Prints
Backlinks
September 26, 2007
Depth - ஆழம் | Rate Pic |

Nature's reflection of depth
.....Depth of thoughts
.....Depth of actions
.....Depth of beauty
.....Depth of motives
.....Depth of existence
இயர்க்கை போதிக்கும் ஆழம்
.....எண்ணங்களின் ஆழம்
.....நடவடிக்கையைன் ஆழம்
.....அழகின் ஆழம்
.....நோக்கங்களின் ஆழம்
.....வாழ்க்கையின் ஆழம்
See Entire Album
By Deepa
2
Prints
Backlinks
September 22, 2007
A(muse) - சிரிப்(பூ ) | Rate Pic |
Amused by sunshine...
A muse smiles
கதிரவன் இதமாய் பார்க்க
காதலில்் இதயத்தின் சிரிப்பூ
See Entire Album
By Deepa
8
Prints
Backlinks
September 19, 2007
Pristine - மாசற்ற | Rate Pic |

Pure and Pristine,
Plain yet Divine,
Reflects in a Drop,
Prior to its drop,
விண்ணிலிருந்து பயணித்து
மண்சேரும் முன்னே..
வானவில்லை காட்ட
மண்பார்க்கும் துளி
்
September 14, 2007
Me First - நான் பர்ஸ்ட் | Rate Pic |

Doesnt this blossom seems to be saying "Click - me" "Click-Me"
பொட்டோ புடிக்கிராங்க... நான் முந்திகிட்டேன்னு.. சொல்லரா மாதிரியில்லையா உங்களுக்கு
See Entire Album
By Deepa
4
Prints
Backlinks
September 10, 2007
Earnest- அண்ணார்ந்து | Rate Pic |

Earnestly looking up the sky
To get a glimpse of an angel fly
வானத்தை அண்ணார்ந்து பார்க்கிராயே..
உன்னை அண்ணார்ந்து பார்க்கும் என்னை ஏன் பார்க்க மறுக்கிராய் ? ?
்
See Entire Album
By Deepa
2
Prints
Backlinks





