August 29, 2007

Smile - புன்னகை

Rate Pic


Hey !.. You are smiling too
While feasting your vision on these two


பூக்களை பார்த்து எல்லாரும் புன்னகைப்போம்
பூவே புன்னகைத்தால்...

August 27, 2007

Revealed -அம்பலம்

Rate Pic



Whoever said.." only secret " is captivating
Secret is revealed...yet enchanting - enthralling- and enticing our thoughts
what do you say ? ? ?


ரகசியம் மட்டும் தான் அழகுன்னு யாரு சொன்னது..
ரகசியம் அமபலமானாலும் அழகா தான் இருக்கு.. இல்லையா ? ?

August 22, 2007

Secret - ரகசியம்

Rate Pic


It so seems..Nature loves secrets too...
Secrecy is what makes us seek secret
What do you say ? ?


இயர்கைக்கும் ரகசியங்கள் பிடிக்கும்ன்னு தோணுதே..
ரகசியமாய் இருப்பதால் தானே அது நம் ஆவலை தூண்டுகிறது
என்ன சொல்லறீங்க ??

August 18, 2007

Urban Rain - நகரத்தில் மழை

Rate Pic


Couldn't move out due to heavy showers.. and this is all artistic I could get


அடை மழையிலும் விடாது படம் புடிச்ச்சிருக்கேன்...
பாருங்க

August 17, 2007

Path - சாலை

Rate Pic


Wouldn't we all wish ..
Path we encounter be like this,
Or..we can clear the bushes and thorns...
To carve a path such as this.


நாம் போகும் பாதை
....இப்படி இருக்க ஆசை
நாம் போன பிறகு ..
...பாதையை இப்படி மாற்ற யோசி

August 16, 2007

Dark-இருள்

Rate Pic



En route from Pondichery to Bangalore


பாண்டிசேரியிலிருந்து பங்களூர் வரும் வழியில் பார்த்தது

August 13, 2007

Shadow - நிழல்

Rate Pic


From where I was seeing this flower...
Reality ceased ... to blend with fantasy


நான் இருந்த கோணத்தில் இந்த பூவை பார்த்த பொது..
நீழல் தான் 'நிஜமாக' நின்றது்

August 05, 2007

Why Hesitate - ஏன் தயக்கம்..?

Rate Pic


This fellow flew in to inspect the half( may be 3/4) -eaten papaya. To know what happened next... See the entire sequence here


ரொம்ப தீவிரமா.. யாரு இந்த பழத்தை சாப்பிட்டது.. நாமளும் கொஞ்சம் டேஸ்ட் பண்ணலாமா ன்னுன் ஐய்யா யோசனையிலே இருக்கார்... அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்க இங்கே பாருங்க

August 04, 2007

Miracle - அதிசயம்

Rate Pic


Birth of a child is marvelled as a miracle..
Miracle baby here is holding out the article on miracle for us to read
..See the newspaper in the child's hand

மழலைகள்ன்னு சொன்னாலே எல்லரும் ஒரு அதிசயத்தொட தான் பார்ப்போம்... இங்கே பாருங்க..அதிசயத்தின் கையிலே அதிசயத்தை குறித்த கட்டுரை..

August 03, 2007

Expectation - எதிர்பார்ப்பு

Rate Pic


Aren't we all looking out of the window (figuratively speaking).. Expecting something that will turn our lives for better


எப்பவுமே எங்கேயாவது ஏதையோ நாம் எதிர்பார்த்திருப்பது போல இருக்கு..என்னனு தான் தெரியலை

August 02, 2007

Pensive - யோசனை

Rate Pic



The gentleman is lost in his thoughts...perhaps remembering " Good old Golden Days"


கடந்த காலத்தை குறித்த மலரும் நினைவுகளா...
இல்லை..வருங்காலைத்தை குறித்து இருக்கும் எதிர்பார்ப்புகளா ? ?

August 01, 2007

Pearls - முத்துக்கள்

Rate Pic

Drops form the sky
..droops from the bloom
Bearing heaven's blessing
... for the world below

மகிழ்ச்சி தரும் தருணங்கள்
..இந்த...
மலர் தாங்கும் முத்துக்கள்

Template Customisations

My Perceptions

Poems penned

My Tamil Musings

This is Me. . .

Care to share a word


Update on new posts


Notification of new pictures will arrive in your Inbox
Your-email

Blog Archive

Prints since 8-June-2007