July 25, 2007

Admiration - மெச்சுதல்

Rate Pic


Sprinkling the sparkling drops
Showering the buds with crystal drops
Skies admire this blossoming bud
Stroking the curves as they bloom

மாலையில் சேரவிருக்கும்
...........(மலர்) மொட்டுக்கு
மாலை மழையின்
...........(நீர்)முத்து மாலை

July 21, 2007

With Self - என்னோடு நான்

Rate Pic


May be this guy found a place all for himslef
No chaos.. no intrusion.. no confusion.. and no disturbance

எங்கே பார்த்தாலும் ஒரே கூட்டமா இருக்கு
ஹப்பாட.. இங்கே தான் யாரும் தொந்தரவு பண்ண வர முடியாது..
எனக்கே இடம் சரியா இருக்கு.. இதிலெ இன்னொருத்டனா... மவனே.. அப்படியே ஓடிப்பொயிடு

July 18, 2007

Tendril - தளிர்க்கை

Rate Pic


Thoughts and tendrils
..... are very much alike
Both grab on tight
...... to the slightest support

நம் எண்ணங்களை தான் இந்த
....தளிர்க்கை பிரதிபலிக்கிரதோ
ஆதரவு கிடைத்தால்
...இரெண்டுமே பற்றிக் கொள்ளுமே !

July 15, 2007

Dusk -- அந்திப் பொழுது

Rate Pic


Bidding bye
..........to the day's company
With a promise to be back
......... to be with the same company


"நாளை வருவேன்" என்று
...கதிரவன்
......விடை சொல்லும் பொழுது

July 12, 2007

Elements - பஞ்சபூதம்

Rate Pic



Water-Land -Fire(sun)-Sky -Air(wind)..All 5 elements comming togather
Michigan-Ottawa Beach
நீர்-நிலம்-நெருப்பு(சூர்யன்)-ஆகாயம்-காற்று...எல்லாம் ஒரே இடத்தில்

July 03, 2007

Drop - துளி

Rate Pic


A Drop of Nature

இயர்கையிலிருந்து ஒரு துளி

Template Customisations

My Perceptions

Poems penned

My Tamil Musings

This is Me. . .

Care to share a word


Update on new posts


Notification of new pictures will arrive in your Inbox
Your-email

Blog Archive

Prints since 8-June-2007