June 29, 2007

Stage - மேடை

Rate Pic



Ballet in progress..
In this play staged by man..
On the stage of divinity


இயர்க்கையின் மேடையில்
மனிதன் அரங்கேற்றும் நாடகத்தில்
மேகங்களின் நாட்டியம் தொடர்கிறது

June 26, 2007

Brewing - திரண்டு

Rate Pic


Its Monsoon time at Bangalore and the sky is just brewing up

மழை பொழிய திரண்டு தயாரா இருக்கு வானம்

June 20, 2007

MealTime அன்னபிரம்மம்

Rate Pic


All for a decent meal

எல்லாம் இந்த ஒரு சாண் வயிறுக்காக

Its customary at our house to place some food for the crows before serving to the members of the house as a mark of resepct to our ancestors. It so seems that the ancestors are willing to share their part
தினமும் காக்கய்க்கு சோறு வைக்கும் பழக்கம் உண்டு.. எங்க வீட்டிலே காக்கயும் அணிலும் சேர்ந்து சாப்பிடுவதை பார்த்திருக்கேன்.. ஆனா படம் எடுத்தப்போ காக்காயெல்லாம் மேக்கப் போட்டுக்க போய்ட்டாங்க.. அதான் மிஸ்ஸிங்

June 17, 2007

Dawn - விடியல்

Rate Pic

The dawn is just cracking (from the left side)
The blossom waits to bloom(from the inside)

சூர்ய ஒளி (இடது பக்கத்திலிருந்து) தட்டி எழுப்புகிறது

June 15, 2007

Family - குடும்பம்

Rate Pic


We stand inches apart..
Yet remain closer by every inch

தனி-தனியே.. தனித்தன்மையுடன் சேர்ந்திருப்போம்

June 13, 2007

Road to Development

Rate Pic


Need I say anything more... Doesn't this picture tells it all

தலைப்பு :- முன்னேற்ற(த்தின்) பாதை
தலைப்பை தவிர இந்த படத்துக்கு வேறே என்ன சொல்ல ? ? ?

Underconstruction new Bangalore-Mysore expressway

June 12, 2007

Determination

Rate Pic

This little guy is so determined to get to his goal.. that he is even prepared to proceed forward upside-down
தலைகீழே நின்னாவது கார்யத்தை சாதிக்கணும்னு அப்படி ஒரு வெறி

June 11, 2007

Welcome

Rate Pic


It so seems that this flower has chosen to bloom along the side of the path which leads into the residential area..as if welcoming every visitor

வழியோரம் பூத்திருப்பதை பார்த்தால்.. ஊருக்குள் வரும் மக்களை வரவேற்ப்பது போல் இருக்கு.. உங்களுக்கு என்ன தோணுது ? ? ?

June 10, 2007

The Plan

Rate Pic


His motto seems to be :: Plan with patience-- Execute with perfection
He seems to be saying...I even plan how to take my next breath..You think you can capture my intention with that clicky thing of yours

புலி பதுங்குவது பாயத்தான்னு கேள்விபட்டிருக்கேன்.. இவரும் புலி குடும்பத்தை சேர்ந்தவர்ன்னு நிரூபிக்க தயாரா இருப்பது போல இருக்கு

June 08, 2007

Celebration Of Contrast

Rate Pic


Being differnt is not a curse..but a gift,
Recognising one is but a bliss,
Gifts are bestowed only upon the bests,
Only the Bests of best retain such gifts,
Use them wisely.. to be one of the best

Template Customisations

My Perceptions

Poems penned

My Tamil Musings

This is Me. . .

Care to share a word


Update on new posts


Notification of new pictures will arrive in your Inbox
Your-email

Blog Archive

Prints since 8-June-2007